தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுச்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுச்சோறு. தோட் கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20). Boiled rice tied up for a journey, as slung over the shoulder in walking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (தோள்) boiled rice tied up for a journey, கட்டுச்சோறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டுச்சோறு.

வின்சுலோ
  • [tōṭkōppu] ''s.'' Boiled rice tied up for a journey, ''(lit.)'' taken on the shoulder, கட்டுச்சோறு; [''ex'' தோள்.] (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Boiled rice tied up for a journey, as slung overthe shoulder in walking; கட்டுச்சோறு. தோட்கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20).