தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லில் வார்க்கும் தோசையைத் திருப்பவும் எடுக்கவும் உதவும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லில் வார்க்குந் தோசையைத் திருப்பியிடவும் எடுக்கவும் உதவுங் கருவி. A kind of spit used to turn tōcai from one side to another and remove it from the griddle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of spit used to turn tōcai from one side to another and remove it from the griddle; கல் லில் வார்க்குந் தோசையைத் திருப்பியிடவும் எடுக்கவும் உதவுங் கருவி.