தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்றானை ; கொய்சகம் ; சீலை ; மேற்போர்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீலை. (அக. நி.) 3. Cloth, garment;
  • கொய்சகம். தோக்கையந் துகிலினுடன் (சீவக. 2477). 2. Plaited folds of a woman's cloth;
  • மூன்றனை. அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி (திவ். பெரியதி. 4, 4, 3). 1. Front end of a cloth;
  • மேற்போர்வை. (சது.) 4. Upper covering, scarf, cloak;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cloth, garment, சீலை; 2. an upper covering, a scarf, cloak etc. மேற்போர்வை; 3. front border of a skirt, தோகை 6.

வின்சுலோ
  • [tōkkai] ''s.'' Cloth, garment, சீலை. 2. An upper covering, a scarf. cloak, &c., மேற்போர்வை. (சது.) 3. ''[prov.]'' Front border of a skirt, as தோகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொகு-. 1. Frontend of a cloth; முன்றானை. அடலெடுத்த வேற்கணார்தோக்கைபற்றி (திவ். பெரியதி. 4, 4, 3). 2. Plaited folds of a woman's cloth; கொய்சகம். தோக்கையந் துகிலினாடன் (சீவக. 2477). 3. Cloth, garment; சீலை. (அக. நி.) 4. Upper covering, scarf,cloak; மேற்போர்வை. (சது.)