தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைத்துப்பாக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைத்துப்பாக்கி. (W.) Hand-gun;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hand-gun, துவக்கு. தோக்குவித்தை பழக்குவிக்க, to drill or exercise soldiers in musketry.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துப்பாக்கி.

வின்சுலோ
  • [tōkku] ''s.'' A had-gun, துவக்கு, ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. tupāk. [M. tōkku.]Hand-gun; கைத்துப்பாக்கி. (W.)