தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமை ; இளங்குழந்தை ; பால் ; துயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமை. (சூடா.) Smallness, minuteness, trifle;
  • துக்கம். தோக மொருமிக்கத் தந்தீர் (இராமநா. உயுத். 60). Grief;
  • பால். Milk;
  • சிசு. (யாழ். அக.) Child;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. smallness, scantiness, a trifle, சிறுமை; 2. milk, பால்; 3. a child, சிசு; 4. satisfaction, gratification, திருத்தி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுமை.

வின்சுலோ
  • [tōkam] ''s. [obsolete.]'' Smallness, minuteness, scantiness, a trifle, சிறுமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tōka. Child; சிசு.(யாழ். அக.)
  • n. < Stōka. Smallness,minuteness, trifle; சிறுமை. (சூடா.)
  • n. perh. drōha. Grief;துக்கம். தோக மொருமிக்கத் தந்தீர் (இராமநா. உயுத்.60).
  • n. < dōha. Milk; பால்.