தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து (த் + ஓ) ; நாயைக் கூப்பிடும் ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of த் and ஓ.
  • நாயைக் கூப்பிடும் ஒலி. Vocable used in calling a dog or other animals;

வின்சுலோ
  • [tō ] . A letter compounded of த் and ஓ.
  • [tō] ''interj. [prov.]'' A sound used in calling a dog or other animal, நாயைக்கூப்பி டும் ஒலி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of த் and ஒ.
  • part. Vocable used in calling adog or other animals; நாயைக் கூப்பிடும் ஒலி.