பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழில்செய்வோர் ; உழவர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தொழில்செய்வார். நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89). 1. Servants;
உழவர். நெல்லரி தொழுவர் (புறநா. 209). 2. Agriculturists, ploughmen;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
servants, பணிவிடைக் காரர்; 2. agriculturists, வேளாளர்.
வின்சுலோ
[toẕuvr] ''s.'' Servants, தொழில்செய் வோர். 2. Agriculturists, மருதநிலமாக்கள்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < தொழு-. 1. Servants; தொழில்செய்வார். நீர்த்தெவு நிரைத்தொழுவர்(மதுரைக். 89). 2. Agriculturists, ploughmen;உழவர். நெல்லரி தொழுவர் (புறநா. 209).