தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்டுக்கொட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டுக்கொட்டில். பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே (குறுந். 190). Cattle-stall, manger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stall for cattle, கொட் டில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆனிலை.

வின்சுலோ
  • [toẕuvm] ''s.'' A cow or ox-stall, ஆனி லை. ''(c.)'' 2. ''(p.)'' As தொழுவோம், we will wosship. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. torru-paṭṭu, M. toḻuttu.] Cattle-stall, manger; மாட்டுக்கொட்டில். பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே(குறுந். 190).