தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழுதற்குரியவள். தந்தையிலைச் சுமடன் றாய்தொழுனி தான்பார்ப்பான் (இலக். வி. 753, உதாரணச். பக். 775). 1. Woman fit to be worshipped;
  • பணிப்பெண். 2. Servant woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொழு-. 1. Womanfit to be worshipped; தொழுதற்குரியவள். தந்தையிலைச் சுமடன் றாய்தொழுனி தான்பார்ப்பான் (இலக்.வி. 753, உதாரணச். பக். 775). 2. Servant woman;பணிப்பெண்.