தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டநோய்வகை. அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் (தேவா.1231, 10). A kind of leprosy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குட்டநோய்.

வின்சுலோ
  • ''s.'' A kind of leprosy, குஷ்டநோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொழு +. Akind of leprosy; குட்டநோய்வகை. அங்கமெலாங்குறைந்தழுகு தொழுநோயராய் (தேவா. 1231, 10).