தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் ; திரட்சி ; பறவைக்கூட்டம் ; பறவையொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரட்சி. தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன (சீவக. 1187). 4. Denseness, fullness, as of a bird's feather;
  • பறவையொலி. (சூடா.) 3. Chirping of birds;
  • கூட்டம். இரும்பிடித் தொழுதியொடு (புறநா. 44). 1. Multitude; crowd; herd;
  • பறவைக் கூட்டம். (திவா.) 2 Flock of birds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an assembly, a multitude, a crowd, கூட்டம்; 2. collection, quantity, திரட்சி; 3. chirping of a flock of birds.

வின்சுலோ
  • [toẕuti] ''s.'' Assembly, multitude, crowd, கூட்டம். Quatity, collection, திரட்சி. 3. Chirping, &c., of a flock of birds, பறவைக்கூட்டத்தொலி. (சது.) 4. ''(p.)'' As தொழுகிறாய், thou worshippest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தொழுதுகொண்டிரு-த்தல் toḻutu-koṇ-ṭiru-v. intr. < id. +. To get inextricably mixedup; கலந்துபோதல். கஞ்சியுஞ்சோறுந் தொழுதுகொண்டிருக்கிறது. Loc.
  • n. perh. தொழு-. 1. Multitude; crowd; herd; கூட்டம். இரும்பிடித் தொழுதியொடு (புறநா. 44). 2. Flock of birds; பறவைக்
    -- 2102 --
    கூட்டம். (திவா.). 3. Chirping of birds; பறவையொலி. (சூடா.) 4. Denseness, fullness, as of abird's feather; திரட்சி. தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன (சீவக. 1187).