தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தணர்குலம் ; குலதெய்வம் ; குலமாகத் தொழத்தக்கவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலதெய்வம். துலங்குகின்றே னடியே னுடையாயென் றொழுகுலமே (திருவாச.6, 28). 2. Family deity;
  • குலமாகத் தொழத்தகவர். எந்தொழுகுலந் தாங்களே ( திவ். திருவாய்.3, 7, 8). 3. Persons who make their family worthy of being worshipped;
  • பிராமண குலம். தொழுகுலச் சிறுவன் (திருவிளையானை.32). 1. The Brahmin caste, as worthy of worship;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரமவருணம்

வின்சுலோ
  • ''s.'' The brahman caste, பிராணகுலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The Brahmin caste, as worthy of worship;பிராமண குலம். தொழுகுலச் சிறுவன் (திருவிளை.யானை. 32). 2. Family deity; குலதெய்வம். துலங்குகின்றே னடியே னுடையாயென் றொழுகுலமே (திருவாச. 6, 28). 3. Persons who make their familyworthy of being worshipped; குலமாகத் தொழத்தக்கவர். எந்தொழுகுலந் தாங்களே (திவ். திருவாய்.3, 7, 8).