தமிழ் - தமிழ் அகரமுதலி
    வினைப்பெயர் ; வினையாலணையும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வினையாலணையும் பெயர் தொழிற்பெயராயி னேகாரம் வருதலும் (தொல்.சொல்.141). 2. Personal noun derived from a verbal root;
  • வினைப்பெயர். தொழிற்பெயர் முன்னர் (தொல். எழுத். 296). 1. Verbal noun;

வின்சுலோ
  • ''s.'' Verbals, verbal nouns. being of two kinds: 1. புடைபெயர்ச்சித் தொழிற்பெயர், as வருதல், coming, &c. 2. முதனிலைத்தொழிற்பெயர், as உரிஞி, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Verbal noun; வினைப்பெயர். தொழிற்பெயர் முன்னர் (தொல். எழுத். 296). 2. Personal nounderived from a verbal root; வினையாலணையும்பெயர். தொழிற்பெயராயி னேகாரம் வருதலும்(தொல். சொல். 141).