தமிழ் - தமிழ் அகரமுதலி
    வினைக்குறிப்புச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வினைக்குறிப்பு. பெயரேயேனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும் (சேதுபு. திருநாட்டுப். 109). Appellative verb.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Appellative verb. See வினைக்குறிப்பு. பெயரேயேனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும் (சேதுபு.திருநாட்டுப். 109).