தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபித்தல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபித்தல். சிங்கம்போற் றொழித்தார்த்து (சீவக. 2306). 1. To be angry, enraged;
  • ஒலித்தல். தொழித்த . . . கலனுஞ் சிந்தி (சீவக.2969). 2. cf. தெழி-. To sound, tinkle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To beangry, enraged; கோபித்தல். சிங்கம்போற் றொழித்தார்த்து (சீவக. 2306). 2. cf. தெழி-. To sound,tinkle; ஒலித்தல். தொழித்த . . . கலனுஞ் சிந்தி(சீவக. 2969).