தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறு. (பிங்) மைகுழைத்தன்ன தொள்ளியஞ் செறுவில் (கல்லா. 36, 1). Mud, soft mire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. soft mire, குழைசேறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குழைசேறு.

வின்சுலோ
  • [toḷḷi] ''s.'' Soft mire, குழைசேறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொள்-. cf. தொளி.Mud, soft mire; சேறு. (பிங்.) மைகுழைத்தன்னதொள்ளியஞ் செறுவில் (கல்லா. 36, 1).