தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளையிடுதல் ; தொந்தரவு செய்தல் ; செய்தி அறியும்பொருட்டு ஆழம் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷயந் தெரிதற்பொருட்டு ஆழம்பார்த்தல். Loc 3. To probe;
  • தொந்தரவு செய்தல். Loc. 2. To tease;
  • துளையிடுதல். மணித்தோளையுந்தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை. 123). 1. To perforate, bore;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. Toperforate, bore; துளையிடுதல். மணித்தோளையுந்தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை. 123). 2. To
    -- 2104 --
    tease; தொந்தரவு செய்தல். Loc. 3. To probe;விஷயந் தெரிதற்பொருட்டு ஆழம்பார்த்தல். Loc.