தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; மூங்கில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாரம். தொளைகொடாழ் தடக்கை (கம்பரா. சித்திர. 29). 1. Hole;
  • மூங்கில். (பிங்.) 2. Bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & v. t. see துளை.

வின்சுலோ
  • [toḷai] ''s.'' [''also'' துளை.] Hole, orifice, aperture, perforation, bore, துவாரம். 2. Gateway, passage, thoroughfare, opening, வாயில். 3. The hollow of a tube, உட்டுளை, 4. Bambu, மூங்கில்; [''ex'' தொள்.]
  • [toḷai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cut out a hole with a chisel, to bore a hole. [See துளை, ''v.''] 2. ''(fig.)'' To tease.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொளை-. [K. toḷe.] 1.Hole; துவாரம். தொளைகொடாழ் தடக்கை (கம்பரா.சித்திர. 29). 2. Bamboo; மூங்கில். (பிங்.)