தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறு ; வீதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீதி மண்டப மொண்டொளி யனைத்தும் (திவ். பெரியதி. 2, 10, 5). Street;
  • . See தொள்ளி. உழாநுண்டொளி (சிலப். 10, 120).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mud, mire, சேறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேறு.

வின்சுலோ
  • [toḷi] ''s. [prov.]'' Mud, mire, சேறு. ''(c.)''
  • [toḷi] ''s.'' (''St.'' துவனி.) Sound, noise, intonation, twang, peal, ஒலி. 2. Tone musical sound, கண்டத்திசை. 3. A figure of sound, change of meaning in a word or phrase by change of sound. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொள்-. See தொள்ளி.உழாநுண்டொளி (சிலப். 10, 120).
  • n. < pratōli. Street; வீதி.மண்டப மொண்டொளி யனைத்தும் (திவ். பெரியதி. 2,10, 5).
  • n. < pratōli. Street; வீதி.மண்டப மொண்டொளி யனைத்தும் (திவ். பெரியதி. 2,10, 5).