தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்வுறுதல் ; இளகிப்போதல் ; ஊறுதல் ; மனவுறுதியற்றிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளகிப்போதல். 2. To be soft, as from over-ripeness, from moisture; to be thin, as pap;
  • உளறுதல். அவன் தொளதொளக்கிறான். 3. To babble, rattle away;
  • மனவுறுதியற்றிருத்தல். 4. To waver; to be undecided;
  • தளர்த்தல். 1. To be loose-fitting, lax;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தொளதொளெனல், v. n. being lax, loose, sliding in. தொளதொளப்பு, laxness, slackness. தொளதொளத்த பேச்சு, wavering speech.

வின்சுலோ
  • [toḷtoḷttl] ''v. noun.'' Being slack, lex, தளர்வு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.Colloq. 1. To be loose-fitting, lax; தளர்தல்.2. To be soft, as from over-ripeness, frommoisture; to be thin, as pap; இளகிப்போதல்.3. To babble, rattle away; உளறுதல். அவன்தொளதொளக்கிறான். 4. To waver; to be undecided; மனவுறுதியற்றிருத்தல்.