தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைய குடிப்பிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழைய குடிவரவு. தொல்வரவுந் தோலுங் கெடுங்கும் (குறள்.1043). Birth in an ancient family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொல் +.Birth in an ancient family; பழைய குடிவரவு.தொல்வரவுந் தோலுங் கெடுக்கும் (குறள், 1043).