தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழித்தல் ; கழித்தல் ; நீக்குதல் ; கெட்டுப்போக்குதல் ; சிதைத்தல் ; தோல்வியடைச் செய்தல் ; முற்றுப்பெறச்செய்தல் ; முடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீக்குதல். 3. To remove, wipe off;
  • முற்றுப்பெறச் செய்தல். (w.) 4. To bring to an end, settle;
  • முடித்தல். தங்கடன் முறை தொலைத்து (உபதேசகா. சிவவிரத. 311). 5. To finish;
  • கெட்டுப்போக்குதல். 7. To lose;
  • சிதைத்தல். 6. To spoil;
  • தோற்பித்தல். ஏறுமலை தொலைத்தார்க்கு (திருக்கோ. 113) 8. To discomfit, surpass, rout;
  • அழித்தல், விலங்கலன்ன போர்முதற் றொலைஇ (மலைபடு.461). 1. To destroy, kill, exterminate, as in battle;
  • கழித்தல். துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான் (சிவப், பிரபந். வெங்கையுலா, 285). 2. To spend, pass, as time;

வின்சுலோ
  • ''v. noun.'' Destroying, kill ing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofதொலை-. 1. To destroy, kill, exterminate, as inbattle; அழித்தல். விலங்கலன்ன போர்முதற் றொலைஇ(மலைபடு. 461). 2. To spend, pass, as time; கழித்தல். துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான்(சிவப். பிரபந். வெங்கையுலா, 285). 3. To remove,wipe off; நீக்குதல். 4. To bring to an end,settle; முற்றுப்பெறச் செய்தல். (W.) 5. To finish;முடித்தல். தங்கடன் முறை தொலைத்து (உபதேசகா.சிவவிரத. 311). 6. To spoil; சிதைத்தல். 7. Tolose; கெட்டுப்போக்குதல். 8. To discomfit,surpass, rout; தோற்பித்தல். ஏறுமலை தொலைத்தார்க்கு (திருக்கோ. 113).