தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; முடிதல் ; முற்றுதல் ; வழி முதலியன கழிதல் ; சோர்தல் ; நீங்குதல் ; தோற்றுப்போதல் ; வருந்துதல் ; காணாமற் போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிதல். தொலையாக் கற்ப (பதிற்றுப் 43, 31). 1. To become extinct, perish, die;
  • முடிதல். 2. To be exhausted, terminated, expended, expiated, liquidated;
  • வழி முதலியன கழிதல். தொலையாத கானங் கடந்த வந்நாள் (அஷ்-ப். திருவரங்கக். 16). 3. To end, as a way or distance; to expire, as time;
  • முற்றுதல். எடுத்தகாரியம் எப்போது தொலையும்? 4. To be over, finished;
  • சோர்தல். நாத்தொலைவில்லா யாயினும் (மணி. 24, 99). 5. To be weary;
  • தோற்றல். ஒருவனை யொருவனடுதலுந் தொலைதலும் (புறநா. 76). 6. To Be defeated, outrivalled; to fail in comparison;
  • வருந்துதல், சுடுதொழி லரக்கராற் றொலைந்து (கம்பரா. திருவவ. 7). 7. To suffer;
  • நீங்குதல். என்னை விட்டுத் தொலைந்தான். 9. To Leave; to depart for good;
  • காணாமற்போதல். புத்தகந் தொலைந்தது. 8. To be lost;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. tolagu,Tu. tolgu.] 1. To become extinct, perish,die; அழிதல். தொலையாக் கற்ப (பதிற்றுப். 43, 31).2. To be exhausted, terminated, expended,expiated, liquidated; முடிதல். 3. To end, as away or distance; to expire, as time; வழிமுதலியனகழிதல். தொலையாத கானங் கடந்த வந்நாள் (அஷ்டப்.திருவரங்கக். 16). 4. To be over, finished; முற்றுதல். எடுத்தகாரியம் எப்போது தொலையும்? 5. Tobe weary; சோர்தல். நாத்தொலைவில்லா யாயினும்(மணி. 24, 99). 6. To be defeated, outrivalled;to fail in comparison; தோற்றல். ஒருவனை யொருவனடுதலுந் தொலைதலும் (புறநா. 76). 7. To suffer;வருந்துதல். சுடுதொழி லரக்கராற் றொலைந்து (கம்பரா.திருவவ. 7). 8. To be lost; காணாமற்போதல்.புத்தகந் தொலைந்தது. 9. To leave; to depart forgood; நீங்குதல். என்னை விட்டுத் தொலைந்தான்.