தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; முடித்தல் ; செலுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலைபடு. 176). 1. To kill, destroy;
  • முடித்தல். வெங்கட்டொலைச்சியு மமையார் (புறநா. 29). 2. To exhaust;
  • செலுத்துதல். நாளாதந்து நறவு நொடை தொலைச்சி (பெரும்பாண். 141) 3. To pay, discharge, as a debt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr.< தொலை-. 1. To kill, destroy; கொல்லுதல்.முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலைபடு.176). 2. To exhaust; முடித்தல். வெங்கட்டொலைச்சியு மமையார் (புறநா. 29). 3. To pay, discharge, as a debt; செலுத்துதல். நாளாதந்து நறவுநொடை தொலைச்சி (பெரும்பாண். 141).