தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமி அல்லது தோடுபோக இடித்தல் ; உரித்தல் ; புடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமி அல்லது தோடுபோக இடித்தல். Loc. 2. To husk , hull, pound;
  • புடைத்தல். அவனைத் தொலித்துவிட்டார்கள். 3. To beat severely;
  • உரித்தல். Loc. 1. cf. சொலி1- to strip off, as rind, bark; to flay;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. cf.சொலி-. To strip off, as rind, bark; to flay; உரித்தல். Loc. 2. To husk, hull, pound; உமி அல்லதுதோடுபோக இடித்தல். Loc. 3. To beat severely;புடைத்தல். அவனைத் தொலித்துவிட்டார்கள்.