தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமைத்தனம் ; கூட்டம் ; பசுக்கூட்டம் ; செய்தொழில் ; தொழு ; இடைச்சாதி ; மிகுதி ; அடிமையாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தொறு2.
  • . See தொறு1. (W.) தொறுவிலா னிளவேறு (தேவா. 628, 2).
  • செய்தொழில். 2. Work, trade. craft, occupation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. slavery, a slave, அடிமை; 2. work, occupation, தொழில்; 3. a herd of flock, பசுக்கூட்டம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொறு.

வின்சுலோ
  • [toṟuvu] ''s.'' Slave, அடியான். 2. Slaver, அடிமை. 3. Work, trade, craft, occupation, செய்தொழில். 4. A herd or flock, பசுக்கூட்டம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See தொறு.(W.) தொறுவிலா னிளவேறு (தேவா. 628, 2).
  • n. < தொழு-. (W.) 1.See தொறு. 2. Work, trade, craft, occupation;செய்தொழில்.