தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுக்கூட்டம் ; தொழுவம் ; இடைச்சாதி ; கூட்டம் ; மிகுதி ; அடிமை ; ஒரிடைச்சொல் ; அடிமையாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழு. (பிங்.) 2. Cattle-stall;
  • அடிமைத்தனம். (W.G.) 2. Slavery;
  • அடிமையாள். (பிங்). 1. Slave;
  • கூட்டம். (பிங்.) படைப்பெருஞ் தொறுவொடும் படர்ந்து (கந்தபு. யுத்த. முதனாட். 15). 4. Crowd, multitude, host;
  • தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.) A distributive suffix of place, time;
  • பசுக்கூட்டம். (பிங்.) தொகைமலி தொறுவையாளுந் தோன்றல் (சீவக. 474). 1. [T. toṟṟu, K. tuṟu.] Herd of cows;
  • இடைச்சாதி. நலத்தகு தொறுவி னுள்ளேன் (சீவக. 477). 3. Shepherd caste;
  • மிகுதி. (யாழ். அக.) 5. Plenty, abundance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a distributive plural particle of place, time, quality etc. as தோறு, பன்மையிடைச்சொல்.
  • s. an assembly, a crowd, a col- தோ தோ , தோத்தோ, interj. a sound used for calling a dog etc.

வின்சுலோ
  • [toṟu ] . A distributive plural particle of place, time, quality, &c., தோறு, ஓர்பன் மையிடைச்சொல்.
  • [toṟu] ''s.'' Crowd, multitude, collection, assembly, கூட்டம். 2. Herd or flock, cattle, பசுக்கூட்டம். 3. Abandance, copiousness, plenty, பொலிவு. 4. Praticed, trained to work, தொழிலிற்பழகுதல். 5. Slave, menial servant, அடிமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துறு. 1. [T. toṟṟu, K.tuṟu.] Herd of cows; பசுக்கூட்டம். (பிங்.)தொகைமலி தொறுவையாளுந் தோன்றல் (சீவக. 474).2. Cattle-stall; தொழு. (பிங்.) 3. Shepherdcaste; இடைச்சாதி. நலத்தகு தொறுவி னுள்ளேன்(சீவக. 477). 4. Crowd, multitude, host; கூட்டம்.(பிங்.) படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து (கந்தபு.யுத்த. முதனாட். 15). 5. Plenty, abundance; மிகுதி.(யாழ். அக.)
  • n. < தொழு-. 1. Slave;அடிமையாள். (பிங்.) 2. Slavery; அடிமைத்தனம்.(W. G.)
  • part. A distributive suffixof place, time; தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பனபட நிற்கும் ஓரிடைச்சொல். நவிறொறும் நூனயம்போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.)