தொய்வு + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டின் நெகிழ்ச்சி ; இளைப்பு ; ஈளை ; மூச்சுமுட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டின் தளர்ச்சி. 1. Laxity, looseness, as of a rope;
  • சோர்வு. 2. Faintness;
  • சுவாசமூட்டு. (யாழ். அக.) 3. Difficulty of breathing;
  • ஈளை. (யாழ். அக.) 4. Asthma;

வின்சுலோ
  • ''v. noun.'' Laxity of a strained line; faintness, difficulty of breathing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Laxity, looseness, as of a rope; கட்டின் தளர்ச்சி. 2. Faintness; சோர்வு. 3. Difficulty of breathing; சுவாசமுட்டு. (யாழ். அக.) 4. Asthma; ஈளை. (யாழ். அக.)