தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு ; மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் ; உழுநிலம் ; கீரைவகை ; அழகு ; கிளர்ச்சி ; நீர்க்கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிரின் தோள் தனங்களில் வரிக்கோல மெழுதுஞ் சந்தனக்குழம்பு. தொய்யில் பொறித்த (மதுரைக். 416). 1 Solution of sandal for drawing figures on the breast and shoulders of women;
  • மகளிர் தனங்களில் சந்தனக்குழம்பால் எழுதுங்கோலம் (பிங்.) 2. Figures drawn upon the breast of women with sandal solution;
  • நீர்க் கொடி வகை. நெய்த லுறழ . . . தொய்யிலொடு மலர (மதுரைக். 283). 4. Water spinach;
  • . 5. See தொய்யல், 2, 4, 5. (திவா.)
  • நீங்குகை. (அக. நி.) 6. Leaving;
  • சாகுபடியான ஈரநிலம். (W. G.) 7. cultivated moist land;
  • அழகு. (அக. நி.) 8. Beauty;
  • கிளர்ச்சி. (அக. நி.) 9. Enthusiasm;
  • . 3. See தொய்யாக்கீரை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ploughed land, உழுநிலம்; colouring the body in streaks with unguents; 3. a kind of kitchen herb, துயிலி.

வின்சுலோ
  • [toyyil] ''s.'' Ploughed land, உழுநி லம். 2. Coloring the body in streaks with unguents, சாந்தினாலுடலில்இடுங்கோலம். 3. A kind of kitchen-herb, as துயுலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Solutionof sandal for drawing figures on the breast andshoulders of women; மகளிரின் தோள் தனங்களில்வரிக்கோல மெழுதுஞ் சந்தனக்குழம்பு. தொய்யில்பொறித்த (மதுரைக். 416). 2. Figures drawn uponthe breast of women with sandal solution;மகளிர் தனங்களில் சந்தனக்குழம்பால் எழுதுங்கோலம்.(பிங்.) 3. See தொய்யாக்கீரை. (W.) 4. Waterspinach; நீர்க்கொடிவகை. நெய்த லுறழ . . . தொய்யிலொடு மலர (மதுரைக். 283). 5. See தொய்யல்,2, 4, 5. (திவா.) 6. Leaving; நீங்குகை. (அக. நி.)7. Cultivated moist land; சாகுபடியான ஈரநிலம்.(W. G.) 8. Beauty; அழகு. (அக. நி.) 9.Enthusiasm; கிளர்ச்சி. (அக. நி.)