தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைத்தல் ; சோர்தல் ; துவளுதல் ; வளைதல் ; கெடுதல் ; பயன்குறைதல் ; வினை செய்தல் ; உழுதல் ; வயிறு முதலியன வாடுதல் ; மூச்சுத்திணறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவளுதல், தொய்யுமரவணைக்குள் (திருப்பு. 1173). 3. To become slack; to be loose, supple, yielding;
  • வளைதல், கட்டடம் தொய்கிறது. Loc. 4. To bend through weakness or want to support;
  • வயிறு முதலியன வாடுதல். (W.) 5. To sink in, as the belly through hunger or disease;
  • கெடுதல். தொய்யா வெறுக்கையொடு (பெரும்பாண். 434). 6. To perish; to be ruined;
  • மூச்சுத் திணறுதல். (W.) 8. To breathe short and hard, as while suffering from asthma;
  • வினை செய்தல். தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் (புறநா. 214).-tr. 9. To labour, do work;
  • உழுதல். தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு. 122). To plough;
  • சோர்தல், தொய்யுமான் போலத் துவக்குண்டேன் (விறலிவிடு.407). 2. To be weary, fatigued; to fail in energy; to droop, faint, flat;
  • இளைத்தல். 1. To Languish, pine, grow weak;
  • பயன் குறைதல். (W.) 7. To be past the prime, as trees; to be reduced in fruitfulness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To languish, pine, grow weak; இளைத்தல். 2. To beweary, fatigued; to fail in energy; to droop,faint, flag; சோர்தல். தொய்யுமன் போலத் துவக்குண்டேன் (விறலிவிடு. 407). 3. To become slack;to be loose, supple, yielding; துவளுதல். தொய்யுமரவணைக்குள் (திருப்பு. 1173). 4. To bend throughweakness or want of support; வளைதல். கட்டடம்தொய்கிறது. Loc. 5. To sink in, as the bellythrough hunger or disease; வயிறுமுதலியன வாடுதல். (W.) 6. To perish; to be ruined; கெடுதல்.தொய்யா வெறுக்கையொடு (பெரும்பாண். 434). 7.To be past the prime, as trees; to be reducedin fruitfulness; பயன் குறைதல். (W.) 8. Tobreathe short and hard, as while suffering fromasthma; மூச்சுத் திணறுதல். (W.) 9. To labour,do work; வினை செய்தல். தொய்யா வுலகத்துநுகர்ச்சியுங் கூடும் (புறநா. 214).--tr. To plough;உழுதல். தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு. 122).