தமிழ் - தமிழ் அகரமுதலி
    களஞ்சியம் ; பெருவயிறன் ; மூங்கிலாலான நெற்குதிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See தொம்பை.
  • பெருவயிறன் 3. Pot-bellied person, as resembling a grain basket;
  • களஞ்சியம். (J.) 1. Granary, barn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a granary. a barn, களஞ்சியம்.

வின்சுலோ
  • [tompṟai] ''s. [prov.]'' A granary, a barn, களஞ்சியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தொப்பை+ அறை. 1. Granary, barn; களஞ்சியம். (J.) 2.See தொம்பை. 3. Pot-bellied person, as resembling a grain basket; பெருவயிறன்.