தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலருக்குச் சமைத்த ஊண் ; பெரிய கட்டடம் ; சமையற் பானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலருக்குச் சமைத்த ஊண். (W.) A mess prepared for many, an open table, as in a palace;
  • சமையற்பானை. அந்த அரிசியைத் தொம்பரத்திற் போட்டுச் சமையல் செய்யுங்கள் (தமிழறி. 46). Cooking pot;
  • . See தொப்பாரம்2. (யாழ்.அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mess prepared for many. தொம்பரக்குடித்தனம், want of economy.

வின்சுலோ
  • [tomprm] ''s. (Tel.)'' A mess prepared for many, an open table in a king's palace, "table d'hote," பலர்க்குச்சமைத்தஊண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. dom-maramu. A mess prepared for many, an opentable, as in a palace; பலருக்குச் சமைத்த ஊண்.(W.)
  • n. See தொப்பாரம் (யாழ். அக.)
  • n. Cooking pot;சமையற்பானை. அந்த அரிசியைத் தொம்பரத்திற்போட்டுச் சமையல் செய்யுங்கள் (தமிழறி. 46).