தமிழ் - தமிழ் அகரமுதலி
    கமுகம்பாளைமடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கமுகம்பாளை மடல். (J.) Integument of the areca-flower ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சமுகம் பாளைமடல்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' The integu ment of the areca-flower, கமுகம்பாளைமடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Integument of the areca-flower; கமுகம்பாளைமடல். (J.)