தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொப்பி அணிபவராகிய ஐரோப்பியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தொப்பியணிபவர்] ஜரோப்பியர் . (W.) Europeans, as hat-wearers ;

வின்சுலோ
  • ''s. [plu.]'' Europeans, as wearing huts; said to be eighteen tribes or nations.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Europeans, as hat-wearers; [தொப்பியணிபவர்]ஐரோப்பியர். (W.)