தமிழ் - தமிழ் அகரமுதலி
    விநாயகர் வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் , இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்திருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகர்வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்தெழுந்திருக்கை. வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத வர்ச்சனை (திருப்பு. விநாயகர்துதி, 5). A form of obeisance to Gaṇēša, in which the hands are crossed over each other, the fingers grasp the ear-lobes and the motions of sitting and standing are gone through alternately ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. U. tobā.A form of obeisance to Gaṇēša, in which thehands are crossed over each other, the fingersgrasp the ear-lobes and the motions of sittingand standing are gone through alternately;விநாயகர்வணக்கம் முதலியவற்றில் வலக்கையால்இடக்காதையும் இடக்கையால் வலக்காதையும் பிடித்துஉட்கார்ந்தெழுந்திருக்கை. வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத வர்ச்சனை(திருப்பு. விநாயகர்துதி, 5).