தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைமை ; பழையது ; ஊழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழ். தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903). 3. Fate, karma;
  • பழமை. தொன்று மொழிந்து தொழில் கேட்ப (மதுரைக் 72). 1. Oldness, antiquity;
  • பழையது. தொன்றாகிப் புதிதாகி (விநாயகபு. கடவு. 8). 2. That which is old, ancient;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. antiquity, தொன்மை. தொன்றுதொட்டு, from olden times.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழமை.

வின்சுலோ
  • [toṉṟu] ''s. [indect.]'' Oldness, anti quity, பழமை. தொன்றுதொட்டு. From of old, from time immemorial. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொல். 1. Oldness,antiquity; பழமை. தொன்று மொழிந்து தொழில்கேட்ப (மதுரைக். 72). 2. That which is old,ancient; பழையது. தொன்றாகிப் புதிதாகி (விநாயகபு. கடவு. 8). 3. Fate, karma; ஊழ். தொன்றுசுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903).