தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலைக்கலம் ; ஈனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈனன். (W.) 2. Mean wretch;
  • இலைக்கலம். செவிக்கனகத் தொன்னையாலுண்டு (சிவரக. சதானந்த. 2). கைக்கேயிலைகொண்டு தொன்னையுங் கொண்டு (தனிப்பா.). A cup made of plantain or other leaf pinned up at the corners;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cup made of leaves, கொன்னை; 2. (fig.) a mean wretch, ஈனன்.

வின்சுலோ
  • [toṉṉai] ''s.'' (''Tel.'' ொந்நஎ.) A kind of cup made of plantain or other leaf as கொன்னை, இலைக்கலம். ''(c.)'' 2. ''(fig.)'' A mean wretch, ஈனன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. donne.] 1.A cup made of plantain or other leaf pinnedup at the corners; இலைக்கலம். செவிக்கனகத்தொன்னையாலுண்டு (சிவரக. சதானந்த. 2). கைக்கேயிலைகொண்டு தொன்னையுங் கொண்டு (தனிப்பா.). 2.Mean wretch; ஈனன். (W.)