தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; சொல்லுதல் ; குறிப்புப் பொருள் தோன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். அதன் றன்மை தொனித்துணர்த்துறின் (உபதேசகா. சிவவிரத. 185). To say, tell;
  • ஒலித்தல். கோவியர் மழலை தொனித்த குழலிசைத்தோய் (அழகர்கல. 1). 1. To sound; to twang; to emit vocal or instrumental sound;
  • குறிப்புப் பொருள் தோன்றுதல். -tr 2. To suggest itself, as a meaning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < தொனி. intr.To sound; to twang; to emit vocal or instrumental sound; ஒலித்தல். கோவியர் மழலை தொனித்தகுழலிசைத்தோய் (அழகர்கல. 1). 2. To suggestitself, as a meaning; குறிப்புப்பொருள் தோன்றுதல்.--tr. To say, tell; சொல்லுதல். அதன் றன்மைதொனித்துணர்த்துறின் (உபதேசகா. சிவவிரத. 185).