தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; காண்க : தொனியர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See தொனியர்த்தம்.
  • ஒலி. (திவா.) திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே (கலிங். 382). 1. Sound, noise, intonation, twang, peal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Sanscrit துவனி) sound. tone, ஒலி; 2. figure of sound, change of meaning in a word or phrase by change of sound. தொனியர்த்தம், (தொனியார்த்தம்) figurative meaning. தொனிவைக்க, to make a great sound, noise or roar.
  • VI. v. i. & t. sound, intonate, ஒலி. தொனிப்பு, v. n. sounding.

வின்சுலோ
  • [toṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' or ''v. n.'' To sound, to intonate, to emit vocal or instrumental sounds, ஒலிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhvani. 1. Sound, noise,intonation, twang, peal; ஒலி. (திவா.) திகைப்புறவருந்தொனி யெழுந்த பொழுதே (கலிங். 382). 2. Seeதொனியர்த்தம்.