தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோய்க்கலப்பு ; நட்பு ; தீராப்பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிநேகம். 1.Union, friendship ;
  • நோய்க் கலப்பு. 3. Complication of disease ;
  • தீராப்பகை. 2. Prepetuation of hatred;

வின்சுலோ
  • ''v. noun.'' Union, friendship perpetuation of malice, complication of disease, ''used us the verb.''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொந்தி-. (W.)1. Union, friendship; சிநேகம். 2. Perpetuationof hatred; தீராப்பகை. 3. Complication ofdisease; நோய்க் கலப்பு.