தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுதல் ; கலத்தல் ; தாறுமாறாதல் ; தொடர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாறுமாறாதல். (யா.அக) 3. To be come disordely; to be spoiled;
  • கலத்தல். சரி கூட்டித் தொந்தித்து (பணவிடு. பக்.22). 1. To compound, as medicines, mix;
  • வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று முரணுதல். 1. To be in conflict, as the different humours of the body with one another; to be complicated, as a disease;
  • பற்றுதல். 2. To adhere, cleave; to be united, familiar with;
  • தொடர்தல் . 2. To be perpetuated, to ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < id. intr.1. To be in conflict, as the different humoursof the body with one another; to be complicated, as a disease; வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றோடொன்று முரணுதல். 2. To adhere, cleave; tobe united, familiar with; பற்றுதல். 3. To become disorderly; to be spoiled; தாறுமாறாதல்.(யாழ். அக.)--tr. 1. To compound, as medicines, mix; கலத்தல். சரி கூட்டித் தொந்தித்து(பணவிடு. பக். 22). 2. To be perpetuated, tocontinue, as the fruit of karma; தொடர்தல்.