தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தொந்தரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தொந்தரவு ஆசாபாசத் தொந்தரை யிட்டவர்மேல் விழ்வார்பால் (திருப்பு.623) .

வின்சுலோ
  • [tontrai ] --தொந்தரவு, ''s.'' (''Tel.'' தொர.) Trouble, vexation, difficulty, impediment, வருத்தம், ''(c.)'' தொந்தரையானகாரியம். A troublesome or vexatious affair. தொந்தரையானவேலை. A difficult work.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See தொந்தரவு. ஆசாபாசத் தொந்தரை யிட்டவர்மேல் வீழ்வார்பால் (திருப்பு. 623).