தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டுதல் ; பற்றுதல் ; படர்தல் ; தொங்குதல் ; தொடர்தல் ; நோயோட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படர்தல்.-tr. 5. To climb up, spread, as the vine;
  • கூடுதல் சத்திபதிப்பிற் சம்பிரதாயந் தொத்துதென்பது (ஞானா. 62, 9). 4. To be obtained;
  • ஒட்டுதல் உடுமின் தொத்தப்பொலி கனகக்கிரி வெயில்சுற்றிய தொத்தான் (கம்பரா பிரமாத்.117). 2. To cling, adhere;
  • . 1. See தொத்தியேறு நரருமினித் தொத்துவர் (திருவாலவா.29, 1).
  • நோயொட்டுதல். 3. To catch, as a disease; to infect;
  • தொடர்தல். விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம் (உத்தரா£. அசுவமே. 8). 2. To follow, pursue;
  • பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொதிருத்தொண். 48). 1. To hold, grasp, as a stick;
  • தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞான பாயி.5, 12). 3. To hang;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < தொடு-. intr.1. See தொத்தியோறு-. நரருமினித் தொத்துவர் (திருவாலவா. 29, 1). 2. To cling, adhere; ஒட்டுதல்.உடுமீன் தொத்தப்பொலி கனகக்கிரி வெயில்சுற்றியதொத்தான் (கம்பரா. பிரமாத். 117). 3. To hang;தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல(ஞானா. பாயி. 5, 12). 4. To be obtained; கூடுதல். சத்திபதிப்பிற் தம்பிரதாயந் தொத்துவதென்பது(ஞானா. 62, 9). 5. To climb up, spread, as thevine; படர்தல்.--tr. 1. To hold, grasp, as astick; பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொ.திருத்தொண். 48). 2. To follow, pursue; தொடர்தல். விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம் (உத்தரார. அசுவமே. 8). 3. To catch, as a disease;to infect; நோயொட்டுதல்.