தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டிக்கொள்ளுதல் ; ஆதாராமாகப் பற்றுதல் ; அடைக்கலம் புகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம் புகுதல். 3. To take refuge with one; to seek one's friendship obsequiously;
  • ஆதாரமாகப் பற்றுதல். 2. To cleave to for support;
  • கூட்டி விடுதல். 4. To bring, fetch, as a woman to her paramour;
  • ஒட்டிக்கொள்ளுதல். 1. To cling to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< தொத்து- +. (W.) 1. To cling to; ஒட்டிக்கொள்ளுதல். 2. To cleave to for support; ஆதாரமாகப் பற்றுதல். 3. To take refuge with one; toseek one's friendship obsequiously; அடைக்கலம்புகுதல். 4. To bring, fetch, as a woman to herparamour; கூட்டி விடுதல்.