தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமைத்தனம் ; அடிமையாள் ; கடவுள் வழிபாடு ; ஒடுக்கவழி ; அணிவகை ; பழைமை ; ஒன்பது ; ஒரு பூண்டு ; கோழியுள்ளான் ; வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் தொங்கவிடும் கட்டை ; தேங்காய் ; பலா முதலியவற்றின் மேற்றோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிமைத்தனம். (பிங்). 1. Slavery;
  • வேலிகளைத் தாண்டா திருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை. 3. Block of wood suspended from neck of an animal to prevent it from passing through hedges ;
  • உருவு சுருக்கு. (அக.நி). 2. Snare, noose;
  • ஒடுக்கவழி. 1. Gap, narrow passage;
  • ஒன்பது தொண்டுபடு திவவின் (மலைபடு.21) . Nine ;
  • பழமை. (திவா) தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு.82, 55) . Antiquity, old times, former times ;
  • பூடுவகை. (யாழ். அக.) 8. A plant;
  • கடவுள்வழிபாடு (சூடா) தொண்டுபூண்டு (திவ்.திருமாலை.) 2. Devotedness to a deity; devoted service;
  • அடிமையாள் தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி.224). 3. Slave, devoted servant;
  • ஒழக்கங்கெட்ட-ன்-ள். 4. Person of loose character;
  • கொண்டித்தொழு. 5. Cattle pound;
  • கோழியுள்ளான் (யாழ்.அக.) 6. A kind of snipe;
  • அணி வகை. பச்சைமணித் தொண்டு கட்டியே (குருகூர்ப். 6). An ornament;
  • தேங்காய் பலா முதலியவற்றின் மேற்றொலி. Nā. 7. Husk, as of coconut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. service, slavery, அடிமை; 2. devotedness, தேவ ஊழியம்; 3. antiquity, old times, பழமை; 4. a slave, a servant, தொண்டன்; 5. a block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges, தொண்டுக் கட்டை; 6. the name of a plant; 7. a kind of snipe, கோழியுள்ளான்; 8. nine, ஒன் பது. தொண்டு (தொண்டூழியம்) செய்ய, to serve, to wait on. தொண்டுதுரவு, services, பணிசெய்கை; 2. concerns or affairs of persons, as watched by a thief or a spy.

வின்சுலோ
  • [toṇṭu] ''s.'' Antiquity, old times, for mer times, பழமை. 2. Devotedness to a deity, devoted service, தேவஊழியம். 3. Slavery, feudal service, அடிமை. (சது.) 4. A slave, a devoted servant, அடியாள். 5. A block of wood suspended from the neck of an animal, to prevent it from passing through hedges, தொண்டுக்கட்டை. ''(c.)'' 6. Nine, ஒன்பது. 7. A plant, ஒருபூண்டு. 8. A kind of snipe, கோழியுள்ளான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh தொடு-. 1.Slavery; அடிமைத்தனம். (பிங்.) 2. Devotednessto a deity; devoted service; கடவுள்வழிபாடு.(சூடா.) தொண்டுபூண்டு (திவ். திருமாலை, 5). 3. [O.K. toḷṭu.] Slave, devoted servant; அடிமையாள்.தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி, 224). 4.Person of loose character; ஒழுக்கங்கெட்டவ-ன்-ள்.Loc. 5. [T. doḍḍi.] Cattle pound; கொண்டித்தொழு. 6. A kind of snipe. See கோழியுள்ளான்.(யாழ். அக.) 7. Husk, as of coconut; தேங்காய்பலா முதலியவற்றின் மேற்றொலி. Nāñ. 8. A plant;பூடுவகை. (யாழ். அக.)
  • n. < தொன்-மை. Antiquity, old times, former times; பழமை. (திவா.)தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும்(விநாயகபு. 82, 55).
  • n. < தொள். Nine; ஒன்பது.தொண்டுபடு திவவின் (மலைபடு. 21).
  • n. perh. துன்று-. 1. [M.toṇṭu.] Gap, narrow passage; ஒடுக்கவழி. Loc.2. Snare, noose; உருவு சுருக்கு. (அக. நி.) 3. [O.K. taṇḍi, M. toṇṭu.] Block of wood suspended
    -- 2092 --
    from the neck of an animal to prevent it frompassing through hedges; வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை.
  • n. An ornament; அணிவகை. பச்சைமணித் தொண்டு கட்டியே (குருகூர்ப்.6).