தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் ; சேரர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் ; வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் கட்டை ; தொண்டுசெய்பவள் ; சிறு தோட்டம் ; துளை ; நெல்லாக்கின கள் ; மரவகை ; காண்க : கலப்பைக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாரம். Loc. 1. Hole ;
  • . See தொண்டு, 3. தொண்டி கட்டுதல்.
  • கலப்பைக்கிழங்கு (தைலவ. தைல) . 1. Malabar glory-lily; See
  • மரவகை. Kāṭar. 2. Bloody drop ordure tree, l.tr., sterculia guttata ;
  • சிறுதோட்டம். Loc. Small garden;
  • தேவடியாள் வேட்கைமது மொண்டு தருந்தொண்டியர்கள் (தாயு எந்நாட் மாதரைப்.14) . Dancing girl ;
  • களவுபோன் பொருள். Nā. Stolen article ;
  • கடற்கழி . Tj. Small arm of the sea ;
  • . 3. See தொண்டிக்கள். (சூடா.)
  • மலைநாட்டில் சேரர்க்கு உரிய பழையதொரு துறைமுகப்பட்டினம். குட்டுவன் றொண்டி யன்ன (ஐங்குறு.178). 2. An ancient sea-port of the cheras in Malabar ;
  • இரமநாத புரம் ஜில்லாவிலுள்ளதும் முன்பு சோழர்க்குரியதா யிருந்ததுமான ஒரு துறைமுகப்பட்டினம். தொண்டியென்னும் பதியிலுள்ள அரசரால் (சிலப்.14, 107, உரை). 1. An ancient seaport of the cholas in Ramnad District;
  • மதகரிவேம்பு . 3. Red cedar of the Nilgiri planters. matakarivēmpu ;
  • தொண்டுசெய்பவள். (நாநார்த்த. 296.) Maid-servant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the town of Tondi, ஓரூர்; 2. toddy, கள்; 3. (Tel.) a hole, துவாரம்.

வின்சுலோ
  • [toṇṭi] ''s.'' The town of Tondi, ஓரூர். 2. (''Tel.'' ொி.) A hole, துவாரம். 3. (சது.) Toddy. கள். See கண்டம்.
  • [toṇṭi ] --தொண்டிச்சி, ''s.'' A danc ing girl, தேவடியாள்; [''ex'' தொண்டு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. An ancient sea-port of the Cholas in Ramnad District; இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ளதும் முன்பு சோழர்க்குரியதா யிருந்ததுமான ஒரு துறைமுகப்பட்டினம். தொண்டியென்னும்பதியிலுள்ள அரசரால் (சிலப். 14, 107, உரை). 2.An ancient sea-port of the Cheras in Malabar;மலைநாட்டில் சேரர்க்கு உரிய பழையதொரு துறைமுகப்பட்டினம். குட்டுவன் றொண்டி யன்ன (ஐங்குறு. 178).3. See தொண்டிக்காள். (சூடா.)
  • n. < தொள்-. [T. doṇḍi.]1. Hole; துவாரம். Loc. 2. See தொண்டு, 3.தொண்டி கட்டுதல்.
  • n. perh. தோன்று-.[M. toṇḍi.] 1. Malabar glory-lily. See கலப்பைக்கிழங்கு. (தைலவ. தைல.) 2. Bloody dropordure tree, l. tr.Sterculia guttata; மரவகை.Kāṭar. 3. Red cedar of the Nilgiri planters.See மதகரிவேம்பு. (L.)
  • n. < தொண்டு. Dancinggirl; தேவடியாள். வேட்கைமது மொண்டு தருந்தொண்டியர்கள் (தாயு. எந்நாட். மாதரைப். 14).
  • n. perh. தொடு-. Stolenarticle; களவுபோன பொருள். Nāñ.
  • n. cf. துண்டி. Small armof the sea; கடற்கழி. Tj.

  • n. < தொண்டு.Maid-servant; தொண்டுசெய்பவள். (நாநார்த்த.296.)
  • n. prob. தொள்-.Small garden; சிறுதோட்டம். Loc.