தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியார் ; அடிமைகள் ; உலகப்பற்றில் ஈடுபட்டவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியார் தொண்டர்குழாந் தொழுதேத்த வருள்செய்வானை (தேவா.228, 3). 2. Devotees, as slaves of God;
  • உலகப்பற்றில் ஈடு பட்டவர் எம்மானை யடைகிலாத் தொளையிலாச் செவித்தொண்டர் (தேவா.429, 3) . 3. Persons who are slaves to worldly pleasures ;
  • அடிமைகள். 1. Slaves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தொண்டர்சீர்பரவுவார் toṇṭar-cīr-para-vuvārn. < தொண்டர் +. The title given toCēkkiḻār, the author of Periyapurāṇam; பெரியபுராணமியற்றிய ஆசிரியராகிய சேக்கிழாரது பட்டப்பெயர். தொண்டர்சீர்பரவுவா ரெனப்பெயர் சுமத்தி(சேக்கிழார். பு. 95).
  • n. < id. 1. Slaves;அடிமைகள். 2. Devotees, as slaves of God;அடியார். தொண்டர்குழாந் தொழுதேத்த வருள்செய்வானை (தேவா. 228, 3). 3. Persons who areslaves to worldly pleasures; உலகப்பற்றில் ஈடுபட்டவர். எம்மானை யடைகிலாத் தொளையிலாச் செவித்தொண்டர் (தேவா. 429, 3).