தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியான் .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. தொண்டர்) a servant, a slave; 2. a servant of a god or a sage, a devotee, அடியான். தொண்டி, தொண்டிச்சி, a dancing girl, தேவடியாள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடியான்.

வின்சுலோ
  • [toṇṭṉ] ''s.'' [''plu.'' தொண்டர்.] A servant or adherent of a god or sage, a devotee, அடியான்.