தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரு மொழி ; சூனிய வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பாஷை. (யாழ். அக.) 2. A language;
  • சூனிய வித்தை. (W.) 3. Witchcraft and legerdemain;
  • மதுரை ஜில்லாவின் மேற்குப்பகுதி. (Nels.) 1. A country identified with the western portion of Madura District;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a treatise on magic or witchcraft; 2. the name of a tract of land in the Coimbatore district, கொங்குநாடு. தொட்டியக்கரு, --வித்தைக்கரு, articles used in witchcraft. தொட்டியர், pl. (mas. தொட்டியன், fem. தொட்டியச்சி, தொட்டிச்சி) a class of people in கொங்குநாடு practising witchcraft or magic. தொட்டியவித்தை, witchcraft (as taught in the தொட்டியம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வகைக்கருநூல்.

வின்சுலோ
  • [toṭṭiym] ''s.'' A treatise on magie. witcheraft or legerdemain, ஓர்வித்தை. 2. The name of a country in the Coimbatore district, ஓர்தேயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொட்டியன். 1.A country identified with the western portionof Madura District; மதுரை ஜில்லாவின் மேற்குப்பகுதி. (Nels.) 2. A language; ஒரு பாஷை. (யாழ்.அக.) 3. Witchcraft and legerdemain; சூனியவித்தை. (W.)