தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமை ; அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமை. (சூடா.) தொட்டிமையுடைய வீணை (சீவக. 2047). 1. Uniformity, unison;
  • அழகு. தொட்டிமை கலந்த தூசு (பெருங். உஞ்சைக். 50, 8). 2. Beauty ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொடு-. 1.Uniformity, unison; ஒற்றுமை. (சூடா.) தொட்டிமையுடைய வீணை (சீவக. 2047). 2. Beauty; அழகு.தொட்டிமை கலந்த தூசு (பெருங். உஞ்சைக். 50, 8).